சிகிச்சைக்கு வந்த நோயாளி என்னை மிரட்டினார், ஆபாசா செல்பிக்களை அனுப்பச்சொன்னார், எஸ்எம்எஸ்களை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார் என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.<br /><br />The disciplinary case of oncologist Dr. Theepa Sundaralingam we only got to hear one side.